Uppukanakku (உப்புக்கணக்கு)

ebook

By Vidhya Subramaniam (வித்யா சுப்ரமணியம்)

cover image of Uppukanakku (உப்புக்கணக்கு)

Sign up to save your library

With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.

   Not today
Libby_app_icon.svg

Find this title in Libby, the library reading app by OverDrive.

app-store-button-en.svg play-store-badge-en.svg
LibbyDevices.png

Search for a digital library with this title

Title found at these libraries:

Loading...

Based on the Vedaranya Salt March headed by Chakravarthy Rajagopalachari fondly called Rajaji, the book unfolds the historical event that shook the East India Company. Blending the fictitious characters intelligently into the historical figures known to us, this is book is a must read – worth its salt. The author considers this book as a success milestone and a good reference for the youth to familiarise themselves with the glorious heritage that has given them the wings of freedom. ("உப்புக்கணக்கு" ஒரு வரலாற்று நவீனம். சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்தைப் பின்புலமாகக் கொண்டு, சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ராஜாஜியின் வேதாரண்ய உப்பு யாத்திரைக்கு இட்டுச் செல்கிறது. கற்பனைக் கதாபாத்திரங்களுடன், நாமறிந்த உண்மை மாந்தர்களை நேர்த்தியாகப் பிணைத்து, சரித்திரத்தை ஒரு சுவாரசியமான களம் வாயிலாக அளித்திருக்கிறார். தற்போது மாடவீதியென்று அழைக்கப்படுகிற மயிலாப்பூரின் மாடத்தெருவில் தொடங்கும் கதை, வாசிப்பவர்களை வேதாரண்யத்துக்கும், லாகூருக்கும் ஒரு வரலாற்றுப் பயணத்தில் அழைத்துச் செல்கிறது. தேர்ந்த ஆய்வுடனான "உப்புக்கணக்கு", வரலாற்று நிகழ்வுகளில் வாழவும், விடுதலைப்போரில் தமிழகத்தின் பங்கினை அறிந்திடவும் விரும்பும் வாசகர்கள் ஒவ்வொருவரும் அவசியம் வாசிக்க வேண்டிய நூலாகும். இந்நூலினை ஒரு எழுத்தாளராகத் தனக்குக் கிடைத்த வெற்றிக்குறியீடாகக் கருதுகிறார். கடந்த காலத்தை அறிய விழையும் இளைய சமுதாயத்தை, இந்நூலின் இலக்காகக் கருதுகிறார்.)

Uppukanakku (உப்புக்கணக்கு)