Nilavinil en ninaivodai (நிலவினில் என் நினைவோடை)

ebook

By Kalaiyarasi (கலையரசி)

cover image of Nilavinil en ninaivodai (நிலவினில் என் நினைவோடை)

Sign up to save your library

With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.

   Not today
Libby_app_icon.svg

Find this title in Libby, the library reading app by OverDrive.

app-store-button-en.svg play-store-badge-en.svg
LibbyDevices.png

Search for a digital library with this title

Title found at these libraries:

Loading...

Everyone longs to live the carefree student life once again. By whole-heartedly sharing the evergreen memories and touching moments such as the time when we sang and danced for 'kola kolayamundhirikka' in the moonlight, when a tearful friend wrote 'Life is an ocean, do not forget this small fish, which is me' in the autograph book, the 3 paisa ice lolly that we enjoyed eating without our mother's knowledge, childhood friends who chose the wrong path and lost their lives, and the last meeting with our mother, the writer brings back childhood memories in the readers and makes them reflect on their experiences. These memories have been written with taste, humor, and elegance. (பட்டாம்பூச்சியாய்ப் பறந்து திரிந்த மாணவப் பருவத்தின் இனிமையான நாட்கள் மீண்டும் வராதா என்ற ஏக்கம் நம் அனைவருக்குமே உண்டு. 'கொலை கொலையா முந்திரிக்கா!' என்று பாட்டுப் பாடி நிலவொளியில் ஆடிய விளையாட்டுக்கள், கடல் போன்ற வாழ்வில் மீன் போன்ற என்னை மறவாதே, என்று ஆட்டோகிராபில் கண்ணீர் மல்க எழுதித் தந்த பள்ளித்தோழி, அம்மாவுக்குத் தெரியாமல் ரசித்துச் சுவைத்த மூன்று காசு குச்சி ஐஸ், பருவ வயதில் பாதை மாறிய பயணத்தால் வாழ்வைத் தொலைத்த நட்பூக்கள், அம்மாவுடனான கடைசிச் சந்திப்பு, எனப் பசுமையான நினைவுகளையும் நெகிழ்ச்சியான தருணங்களையும் தம் நெஞ்சிலிருந்து பகிர்ந்து கொண்டிருப்பதன் மூலம், வாசிக்கும் அனைவரையும் பால்ய காலத்துக்கு அழைத்துச் சென்று, அவரவர் அனுபவங்களை அசை போட வைக்கிறார் ஆசிரியர். சுவையாகவும், நகைச்சுவை பாங்குடனும், நேர்த்தியுடனும் எழுதப்பட்ட நினைவலைகள்!)

Nilavinil en ninaivodai (நிலவினில் என் நினைவோடை)