Taiwan nadodi kathaigal (தைவான் நாடோடிக் கதைகள்)

ebook

By Madhumitha (மதுமிதா)

cover image of Taiwan nadodi kathaigal (தைவான் நாடோடிக் கதைகள்)

Sign up to save your library

With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.

   Not today
Libby_app_icon.svg

Find this title in Libby, the library reading app by OverDrive.

app-store-button-en.svg play-store-badge-en.svg
LibbyDevices.png

Search for a digital library with this title

Title found at these libraries:

Loading...

"Folk Stories of Taiwan" is part of the Taiwanese Tradition Series presented by the Culture Committee, Houston Taiwanese School of Languages and Culture. It explores some Taiwanese folk tales, parables and mythologies, and introduces some of Taiwan's geographic landmarks and historical heroes as well. In and through them, you may find a moral or religious lesson, or the values underlying the culture. Hopefully, this will help you understand the difference between the American and Taiwanese cultures. What is special about the stories in this book, is that most of the articles were translated or edited, by second generation Taiwanese Americans. They were attending high school, college, or graduate school, and some of them attended this Taiwanese school also. The author here translates all these tales into Tamil. (தைவான் நாடோடிக் கதைகள் தைவானின் நாடோடிக் கதைகள், நீதிக்கதைகள், புராணக் கதைகள், மேலும் தைவானின் பூகோள ரீதியான சம்பவங்கள், மேலும் வரலாற்று நாயகர்கள் குறித்த நூதன விஷயங்களைத் தருகிறது. இவற்றை வாசிப்பதன் மூலமாக இதில் பொதிந்திருக்கும் நீதி, மதம் குறித்த பாடம், கலாசாரத்தின் முக்கியத்துவம் ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம். இரண்டாவது தலைமுறை தைவானிய அமெரிக்கர்களால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட இக்கதைகளைத் தமிழில் தந்திருக்கிறார் ஆசிரியர். சிரியர். சிறந்த முயற்சி. இத்துறையில் இதனை முதல் முயற்சி என்று சொல்லலாம். சட்டசபை, நிர்வாகத்துறை, நீதித்துறை முதலியவற்றை அரசின் முதல் மூன்று தூண்களாகவும் பத்திரிகை செய்தி ஊடகங்களை நான்காவது தூணாகவும் சொல்வது மரபு. பத்திரிகை சிரியர்களின் பணி மிக முக்கியமானது. ஒரு நாட்டின் தலையெழுத்தையே மாற்றவல்லது. இத்தகைய பொறுப்பான பதவியிலிருப்பவர்களின் பின்னணியையும், அவர்களின் வாழ்க்கைப் பயணத்தையும், நெறிகளையும் அறிந்து கொள்ள இந்நூல் மிக உதவியாக இருக்கிறது. இதுவரை இந்தியாவின் எந்த மொழியிலும் பத்திரிகையாசிரியர்களை மட்டுமே நேர்காணல் செய்து ஒரு நூல் வெளிவந்ததாகத் தெரியவில்லை. தவிர, இணைய இதழாசிரியர்கள் மூவரின் நேர்காணல்களையும் உள்ளடக்கி தமிழ் ஊடகத்துறையின் அடுத்த கட்ட வளர்ச்சியையும் எடுத்துக்காட்டி புதுமை புகுத்தி உள்ளது இந்நூல். பத்திரிகை சிரியர்களின் நேர்காணல்களின் தொகுப்பான இந்நூல் மிக அபூர்வமானதும் முக்கியத்துவம் பெற்றதுமாகும். பத்திரிகைத் துறை மாணவர்களுக்கு மட்டுமின்றி பத்திரிகைத்துறையில் ஆர்வமுள்ள, வாழ்க்கையில் முன்னேறும் ஆசையுள்ள அனைவருக்குமே ஒரு முக்கிய வணமாக விளங்கும் இந்நூல். இது அபூர்வமாகக் கிடைத்திருக்கும் பத்திரிகை அநுபவத்திரட்டு.")

Taiwan nadodi kathaigal (தைவான் நாடோடிக் கதைகள்)