Kaathirukkirean!

ebook

By Sivasankari

cover image of Kaathirukkirean!

Sign up to save your library

With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.

   Not today
Libby_app_icon.svg

Find this title in Libby, the library reading app by OverDrive.

app-store-button-en.svg play-store-badge-en.svg
LibbyDevices.png

Search for a digital library with this title

Title found at these libraries:

Loading...

நான் இன்று இருக்கும் சந்தோஷமான நிலைக்கு மூலகாரணமான என் பெற்றோருக்கும்.திருமணமான நாள் தொட்டு எனக்கு எந்த சந்தர்ப்பத்திலும் பக்கபலமாக நின்றுவரும் என் கணவருக்கும்;

"உன்னால் கண்டிப்பாக எழுதமுடியும்; முயற்சி செய்!" என்று ஆணித்தரமாகக் கூறி என்னை எழுத்துலகில் அடியெடுத்து வைக்கக் கை கொடுத்த என் சிறந்த நண்பருக்கும்;

தக்க சமயத்தில் தேவையான பணக்கத்தைக் கொடுத்து என்னை மேன்மேலும் எழுதத் தூண்டிய 'ஆனந்தவிகடன்' ஆசிரியர் குழுவினருக்கும்;நான், "என் மனதின் திருப்திக்காக..." என்று எழுதியதைப் பெரியதாக எடுத்துக்கொண்டு, அதை ஒரு புத்தக வடிவில் வெளியிட முன்வந்த "வானதி" பதிப்பகத்தாருக்கும்;

முன்னுரை வழங்கிய மதிப்பிற்குரிய திரு. ஜெயகாந்தன் அவர்களுக்கும்;என் குடும்பத்தாருக்கும்; முக்கியமாக, என் வாசகர்களுக்கும் - என் நன்றி கலந்த வணக்கங்கள்.

- சிவசங்கரி

Kaathirukkirean!