Un Manasula Naan Irukkena?

ebook

By Maheshwaran

cover image of Un Manasula Naan Irukkena?

Sign up to save your library

With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.

   Not today
Libby_app_icon.svg

Find this title in Libby, the library reading app by OverDrive.

app-store-button-en.svg play-store-badge-en.svg
LibbyDevices.png

Search for a digital library with this title

Title found at these libraries:

Loading...

என் இனிய வாசகர்களே!உங்கள் மனதில் எனக்கென சிறப்பான தனி இடத்தை தந்திருக்கிறீர்கள். என்னுடைய வாழ்க்கையின் மிகமிக உன்னதமான விஷயம் இதுமட்டும்தான். மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி.'உன் மனசுல நான் இருக்கேனா?' தவிப்பான கிராமத்துக் காதல் கதை. அன்பாக இருந்தாலும் சரி, நட்பாக இருந்தாலும் சரி, காதலாக இருந்தாலும் சரி நாமாக வலிய தேடிச் சென்றால் அவமானமே மிஞ்சும்.பணமிருந்தால் எதைவேண்டுமானாலும் விலைக்கு வாங்கிவிடலாம். காதலை வாங்க முடியுமா? விரும்பிய இதயத்தில் குடியேற முடியுமா? 'நீ வேண்டவே வேண்டாம்' என விலகிச் செல்லும்போது ஒதுங்கி கொள்வது நல்லது. இல்லாவிட்டால் இதயம் முழுவதும் ரணமாகி கிடக்க வேண்டியதுதான்.இக்கதையின் நாயகன் முத்தமிழ் தான் நினைத்த பெண்ணையே கரம்பிடித்தானா? கல்யாண பூமாலை முத்தமிழின் கழுத்தில் விழுந்ததா? காயம்பட்ட இதயத்தில் பூக்கள் பூத்ததா இல்லையா?வாசித்து தெரிந்துக் கொள்ளுங்கள்மிக்க அன்புடன் உங்கள்மகேஷ்வரன்

Un Manasula Naan Irukkena?