Idhayam Uruguthey

ebook

By Maheshwaran

cover image of Idhayam Uruguthey

Sign up to save your library

With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.

   Not today
Libby_app_icon.svg

Find this title in Libby, the library reading app by OverDrive.

app-store-button-en.svg play-store-badge-en.svg
LibbyDevices.png

Search for a digital library with this title

Title found at these libraries:

Loading...

இதயம் உருகுதேநான் திரைப்படத்திற்காக எழுதி கதை.துடிப்பான இளைஞன் சூர்யாதன்னுடன் வேலைப்பார்க்கும் நந்தனாவை விரும்புகிறான். அக்கா, அத்தான் கட்டுப்பாட்டில் வளர்ந்த நந்தனா, சூர்யாவின் காதலை ஏற்க மறுக்கிறாள்.வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளை கிரிதரனோடு கல்யாணம் நிச்சயமாகிறது.கிரிதரனின் தம்பி கவியரசன் மனநலம் பாதிக்கப்பட்டு மனநலம் கர்ப்பகத்தில் இருக்கிறான். சூழ்நிலைக் காரணமாக கவியின் அந்த நிலைக்கு நந்தனாதான் பொறுப்பாகிறாள்.எப்படி காரணமானாள்? நந்தனாவிற்கு என்ன தொடர்பு...? என்ன நடந்தது?கிரிதரன் நந்தனாவை எப்படி பழிவாங்கினான்?அப்பாவி நந்தனாவை விரும்பிய சூர்யாவின் உருகிய இதயம்... காதலில் வென்றதா?இது தான் இதயம் உருகுதே

Idhayam Uruguthey