Sign up to save your library
With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.
Find this title in Libby, the library reading app by OverDrive.
Search for a digital library with this title
Title found at these libraries:
Loading... |
உரைநடையை மூன்று நான்கு வார்த்தைகளாக உடைத்து ஒரு சந்தமும் இல்லாது 'கவிதை' என்ற பெயரில் ஏதேதோ வந்து விழுகிற இந்தக் காலத்தில் ஒரு விந்தை இந்த நூல்.
A rare collection of original & traditional Tamil poetry, mostly religious and some social, written in accordance with the rules of Tamil prosody.
உங்களுக்காக சில துளிகள் (Excerpts):
" மரிப்பேனோ இவ்வுலகில் மானிடா? மனதுவந்து ஒருதாய் கருத்
தரிக்கில் அவள் வயிற்றில் தளிர்ப்பேனோ? "
" ஆர்த்த இப்பிறவியில் அல்லல் களைந்து
காத்தவன் கரிமுகன் கணபதி "
" அஞ்சுத லேனென் றருளும் கரமொன்று
தஞ்சமென் றாருக் கருளும் கரமொன்று
எஞ்சியி ராதுவினை தீர்க்கும் கரமொன்று "
" காரணமே இன்றிக் கருணைமிகக் கொண்டுநமைப்
பூரண மாக்கும் புனிதனவன் "
" எமது கதையறிந்தும் எம்மை மறந்து
தமது கதையொன்றே எண்ணு முலகில்
யமனே...