Rali & Thamizh Inbam--Jul 2017

ebook

By S Suresh

cover image of Rali & Thamizh Inbam--Jul 2017

Sign up to save your library

With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.

   Not today
Libby_app_icon.svg

Find this title in Libby, the library reading app by OverDrive.

app-store-button-en.svg play-store-badge-en.svg
LibbyDevices.png

Search for a digital library with this title

Title found at these libraries:

Loading...

உரைநடையை மூன்று நான்கு வார்த்தைகளாக உடைத்து ஒரு சந்தமும் இல்லாது 'கவிதை' என்ற பெயரில் ஏதேதோ வந்து விழுகிற இந்தக் காலத்தில் ஒரு விந்தை இந்த நூல்.

A rare collection of original & traditional Tamil poetry, mostly religious and some social, written in accordance with the rules of Tamil prosody.

உங்களுக்காக சில துளிகள் (Excerpts):

" இருந்த உடையெலாம் இவள் தமையன் கொள்ள
திரிந்தாய் நீ திகம்பரனாய் தேவையின்றி ஊர் எள்ள "

" நீல நிறத்தாள் மேனி கண்டு
ஆலம் உண்டே அண்ணல்தான்
நீலம் கொண்டான் "

" கதிகுதி கங்கை நதிபதி என்றால்
கொதிசதி வாழும் மதிபதி "

" ஓங்குவான் மாலயன் பார்த்துநிற்க பொய்யுரைக்க
வாங்குவான் நான்முகன் சென்னியொன்று "

" அரிமாவின் பார்வை பரிவான சொற்கள்
உரித்தான ஒருவன் தரித்தானே "

" அரங்கனை எண்ணும் மனம்
திரும்பா வேறு திசை "


Rali & Thamizh Inbam--Jul 2017