Rali & Thamizh Inbam--Mar 2020

ebook Rali & Thamizh Inbam

By K Nagarajan

cover image of Rali & Thamizh Inbam--Mar 2020

Sign up to save your library

With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.

   Not today
Libby_app_icon.svg

Find this title in Libby, the library reading app by OverDrive.

app-store-button-en.svg play-store-badge-en.svg
LibbyDevices.png

Search for a digital library with this title

Title found at these libraries:

Loading...

உரைநடையை மூன்று நான்கு வார்த்தைகளாக உடைத்து ஒரு சந்தமும் இல்லாது 'கவிதை' என்ற பெயரில் ஏதேதோ வந்து விழுகிற இந்தக் காலத்தில் ஒரு விந்தை இந்த நூல்.

A rare collection of original & traditional Tamil poetry, mostly religious and some social, written in accordance with the rules of Tamil prosody.

உங்களுக்காக சில துளிகள் (Excerpts):

" கருவிடம் உண்டு பிழைத்தவன் கந்த
குருவிடம் பாடம் படித்தவன் "

" கலையா மிளமதி கொண்டவன் நாளும்
கலையா மவுனமே கண்டவன் "

" சதிபதி நாளின் திதிபதி வேதம்
துதிபதி வெள்ளை மதிபதி "

" அன்றிருந்து இன்றுநாளை
என்றுமெங்கும் உள்ளவன்
சென்றிலங்கை வென்றவன்
தங்கை உவந்தவன் "

" மாளாத நோய்தீர்ப்பான் மாதவன் சேவிக்க
கேளாமல் காப்பான் கேசவன் "

" நஞ்சைக் குடிப்பானேன் கைகால் உடம்பெல்லாம்
கெஞ்ச விறகுமண் எல்லாம் சுமப்பானேன்...

Rali & Thamizh Inbam--Mar 2020