Rali & Thamizh Inbam--Nov 2019

ebook Rali & Thamizh Inbam

By V Kalyanaraman

cover image of Rali & Thamizh Inbam--Nov 2019

Sign up to save your library

With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.

   Not today
Libby_app_icon.svg

Find this title in Libby, the library reading app by OverDrive.

app-store-button-en.svg play-store-badge-en.svg
LibbyDevices.png

Search for a digital library with this title

Title found at these libraries:

Loading...

உரைநடையை மூன்று நான்கு வார்த்தைகளாக உடைத்து ஒரு சந்தமும் இல்லாது 'கவிதை' என்ற பெயரில் ஏதேதோ வந்து விழுகிற இந்தக் காலத்தில் ஒரு விந்தை இந்த நூல்.

A rare collection of original & traditional Tamil poetry, mostly religious and some social, written in accordance with the rules of Tamil prosody.

உங்களுக்காக சில துளிகள் (Excerpts):

" கெஞ்சிடும் தேவர் அசுரரைக் காத்திட
நஞ்சினை உண்ட பரம தயாபரன் "

" காலனை யுதைத்த கால காலன்
மாலவன் காணா மகா தேவன் "

" ஊழியில் மிஞ்சுவான் ஊழ்வினை நீக்குசீர்
காழியின் பிள்ளைக் கருளுவான் "

" அருவினன் சங்கரர் கையிருந்து ஓலை
உருவின நந்தியின் நாயகன் "

" உணர்வில் கலந்த உண்மை பொருளை
கணப்பொழுதும் விட்டகலா கருணை கடலை "

" கடலைக் கடைந்த கடுவிடம் கொண்டான்
உடலில் உடனாய் உமையவள் கொண்டான் "

Rali & Thamizh Inbam--Nov 2019