Sign up to save your library
With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.
Find this title in Libby, the library reading app by OverDrive.
Search for a digital library with this title
Title found at these libraries:
Loading... |
ஒரு நாட்டிற்கு சரித்திரம் என்பது மிகவும் முக்கியம். அதைக் கொண்டே அந்நாட்டின் பெருமை பலரால் அறியப்படுகிறது.
நமது தமிழகத்திற்கும் அப்பேர்ப்பட்ட சிறப்புமிக்க சரித்திரமிருக்கிறது. தமிழகத்தை ஆண்ட மன்னர்களின் சரித்திரத்தில் பொன்னேட்டில் பதிக்கத்தக்க சிறப்பு வாய்ந்தது சோழர்குல வரலாறு என்பது அனைத்து சரித்திர ஆய்வாளர்களும் ஒப்புக் கொண்ட உண்மை.
இமயம் வரை சென்று வென்று அங்கு புலிக்கொடியை நாட்டியதோடு இலங்கையிலும் தனது கால் தடத்தைப் பதித்து உலகையே திரும்பிப் பார்க்கச் செய்த அவர்களது வீரம், கலையுணர்வு, நிர்வாகத்திறன், ஆன்மீகத்தில் ஈடுபாடு, எடுத்துக் காட்டாக கோயில்களை நிர்மாணிப்பது, சமயப் பெரியோர்களை ஆதரிப்பது என்று மட்டுமல்லாமல் 'சோழ வளநாடு சோறுடைத்து' என்பதற்கேற்ப நிலங்களை வளப்படுத்திய பாங்கு என ஒவ்வொரு துறையிலும் அவர்கள் காட்டிய அக்கறையும், ஈடுபாடும் இப்புத்தகத்தில் விவரித்துக் காட்டப்பட்டிருக்கிறது.
இப்புத்தகம் அனைவருக்கும், குறிப்பாக வரலாற்று ஆய்வாளர்களுக்கும், சரித்திரத்தில் விருப்பமுள்ளவர்களுக்கும் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்.