Innoru Idhayam

ebook

By Mukil Dinakaran

cover image of Innoru Idhayam

Sign up to save your library

With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.

   Not today
Libby_app_icon.svg

Find this title in Libby, the library reading app by OverDrive.

app-store-button-en.svg play-store-badge-en.svg
LibbyDevices.png

Search for a digital library with this title

Title found at these libraries:

Loading...

தேயிலைத் தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த தன் அக்கா அலமேலுவைக் காதலித்து, கர்ப்பமாக்கி விட்டு, அவளைக் கை கழுவி விட்டுச் செல்கிறான் சூப்பர்வைசர் இதயா.

தற்கொலை செய்து கொண்ட அக்கா, அதற்கான காரணத்தை தங்கை ப்ரியாவிற்கு மட்டும் கடிதம் மூலம் தெரிவித்து விட்டுப் போகிறாள். ஆனால், அந்தக் கயவன் யார் என்பதை மட்டும் சொல்லாமலே போய் விடுகிறாள்.

அவனைக் கண்டு பிடிக்கும் முயற்சியில் இறங்கிய தங்கையால் "இதயா" என்கிற அவன் அரைகுறைப் பெயரை மட்டுமே அறிந்து கொள்ள முடிகிறதே தவிர, அவன் இருப்பிடம் குறித்து எந்த தகவலும் கிடைக்காது போகின்றது.

அக்காவின் சாவிற்கு பழி தீர்க்கத் துடித்த ப்ரியா....கொலைகாரியாய் மாறுகிறாள்....

அவள் யாரைக் கொலை செய்தாள்?......

நாவலைப் படியுங்கள்.

Innoru Idhayam