Pesum Kanitham

ebook

By R. Prabakaran

cover image of Pesum Kanitham

Sign up to save your library

With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.

   Not today
Libby_app_icon.svg

Find this title in Libby, the library reading app by OverDrive.

app-store-button-en.svg play-store-badge-en.svg
LibbyDevices.png

Search for a digital library with this title

Title found at these libraries:

Loading...

கணிதமேதைகளின் வரலாறுகளை எப்போதும் படிக்கும் பழக்கம் என்னிடமுண்டு.அதனை வகுப்பறையில்பகிர்ந்து கொள்ளும் போது தான் பெரும்பாலான மாணவர்களுக்குகணிதமேதைகளின் வரலாறு தெரியவில்லைஎன்று தெரிந்தது .

குறிப்பாக தமிழ் வழி கல்வி பயின்ற மாணவர்களுக்கு வரலாறுகள்சென்று சேரவில்லை என்பதனை நான் அறிந்து கொண்டேன் .

இதற்கு முதன்மை காரணமாகபெரும்பாலான கணித வரலாற்று புத்தகங்கள்வெளிவந்திருந்தாலும் அவை ஒரு கட்டுரை வடிவில் இருந்ததுதான்என்பதை கண்டறிந்தேன் .

கணிதமேதைகளின் வரலாறுகளை தமிழில் கதைகளாக தொகுக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன் .இதன் விளைவுதான் பேசும் கணிதம் என்னும் இப்புத்தகம் .இந்த புத்தகமானது, கணிதவியல் அறிஞர்கள் தங்கள் வாழ்வில் எப்படி கணிதத்தினை பயன்படுத்திவாழ்க்கையை ரசித்தும் கணிதத்தினை ருசித்தும் வாழ்ந்ததார்கள் என்பதனை அவர்களின் வாழ்கை நிகழ்வுகள் மூலம் பேசும் கணிதம் என்ற தலைப்பில் தயாரிக்கப்பட்டுள்ளது .இதனை படிப்பதன் மூலம் கணிதவியல் ஆர்வம் பெருகும் மற்றும் கணிதத்தின் வரலாற்றையும் அறியமுடியும் .

இப்புத்தகமானது குறிப்பாக குழந்தை களுக்காகவே தயாரிக்கப்பட்டுள்ளது .இப் புத்தகமானது

கணிதத்தின் வரலாற்றினை கூறும் ஒரு கதை புத்தகமாகும் .இதனை குழந்தைகள் படிப்பதன் மூலம் இளமையிலேயே அவர்களுக்கு கணித ஆர்வம் தாய்மொழில் தூண்டப்படும் .

இப்புத்தகம் எழுத எனக்கு மிகவும் துணையாகவும் ,பக்க பலமாகவும் இருந்த என்னுடைய மனைவி திருமதி கனிமொழி பிரபாகரன் அவர்களுக்கு இதனை சமர்ப்பிக்கிறேன்.

கணித்தாச்சாரியார்

முனைவர்.இரா.பிரபாகரன்

Pesum Kanitham