Sign up to save your library
With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.
Find this title in Libby, the library reading app by OverDrive.
Search for a digital library with this title
Title found at these libraries:
Loading... |
மங்களா ஒரு அழகான நேர்மையான பெண். தந்தையை இழந்த மங்களா குடும்பப் பொறுப்பை ஏற்கின்றாள். இதில் எதிர்பாராவிதமாக அம்மாவிற்கு ஹாட்-அட்டாக் ஏற்படுகின்றது. ஆப்பரேஷன் செய்ய பணம் இல்லாத போது ஏற்ற நேரத்தில் உதவிய தன் தோழிக்கு நன்றியை தெரிவிக்க, தோழிக்கு வாடகைத்தாயாக மாறுகிறாள்.
இதனால் மங்களாவின் காதலன் ஏற்றுக்கொள்வானா? மங்களாவின் நிலை என்ன? வரையலாமா... கண் வரைந்த ஓவியத்தை....