Sanga Poongavil Koytha Malargal

ebook

By V. Kulandaiswamy

cover image of Sanga Poongavil Koytha Malargal

Sign up to save your library

With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.

   Not today
Libby_app_icon.svg

Find this title in Libby, the library reading app by OverDrive.

app-store-button-en.svg play-store-badge-en.svg
LibbyDevices.png

Search for a digital library with this title

Title found at these libraries:

Loading...

சங்க இலக்கியங்கள் என்று கூறப்படும் தொகை நூல்களான எட்டுத்தொகை மற்றும் பத்துப்பாட்டு, தமிழின் தொன்மையானதும் மேன்மையானதுமான படைப்புகள். அவை ஓர் ஒப்புயர்வற்ற கருத்துக்களஞ்சியம். அக்காலத்துக்கும் சூழலுக்கும் ஏற்பப் பல்வேறு கருத்துகள் இடம்பெற் றிருந்தாலும், காலங்கடந்து நிலைத்த பேருண்மைகள் பல இவற்றில் பொதிந்துள்ளன"சங்கப் பூங்காவில் கொய்த மலர்கள்" என்ற இந்த நூலின் நோக்கம், சங்க இலக்கியங்களில் கூறப்பட்ட விழுமிய கருத்துகளின் தற்காலப் பயன்பாட்டுப் பொருத்தம் (relevance) பற்றியதாகும். இன்று நம்மிடையே உலவும் புத்துலகக் கருத்தியல்கள் பலவும் இன்றைய சமுதாயத்தின் தேவைக்கேற்ப உருவாக்கப் பட்டிருந்தாலும்,அவற்றின் சாயல்கள் சில தமிழிலக்கியங்களில் படிந்திருப்பதை உணரலாம்.

Sanga Poongavil Koytha Malargal