Ulagathin Uchiyiley

ebook

By Thanjai Ezhilan

cover image of Ulagathin Uchiyiley

Sign up to save your library

With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.

   Not today
Libby_app_icon.svg

Find this title in Libby, the library reading app by OverDrive.

app-store-button-en.svg play-store-badge-en.svg
LibbyDevices.png

Search for a digital library with this title

Title found at these libraries:

Loading...

'உலகத்தின் உச்சியிலே' என்பது 'உலகின் மையக்கோடு' என்று கூறப்படுகின்ற இடத்தை நான் கண்டு வந்ததன் நினைவாக கூறுவது. கடந்த 2016 மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை நான் குடும்பத்துடன் இங்கிலாந்து நாட்டுக்குச் சென்று வந்தேன். இங்கிலாந்தில் லண்டனில் எங்கள் மகன் வசித்து வருகின்றார். நானும் எனது மனைவியும் மூன்று மாதங்கள் இங்கிலாந்து நாட்டில் தங்கியிருந்து பல இடங்களைச் சுற்றிப் பார்த்து, மகிழ்ந்து, திரும்பி வந்தோம். அந்த இன்ப நினைவலைகளை வாசகர்கட்குப் படைப்பதில் பெருமை கொள்கின்றேன்.

இதில் உள்ளவைப் பயணக் கட்டுரைகள் அல்ல. எனது தனிப்பட்ட பயணத்தின் தனிப்பட்ட அனுபவக் கட்டுரைகள். ஆகவே இதை என்னுடைய கண்ணோட்டத்தில் எழுதி உள்ளேன். வாசகர்கள் படித்து இங்கிலாந்து நாட்டைப்பற்றிய ஒரு மேம்போக்கான கண்ணோட்டத்தை அறிந்துகொள்ள முடியும். ஆகவே வாசகர்களே, பயணியுங்கள் இங்கிலாந்தை நோக்கி!

Ulagathin Uchiyiley