Suriyan Santhippu Part 1

ebook

By Arnika Nasser

cover image of Suriyan Santhippu Part 1

Sign up to save your library

With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.

   Not today
Libby_app_icon.svg

Find this title in Libby, the library reading app by OverDrive.

app-store-button-en.svg play-store-badge-en.svg
LibbyDevices.png

Search for a digital library with this title

Title found at these libraries:

Loading...

புதிய புதிய மனிதர்களைச் சந்திக்க வேண்டும். ஒவ்வொருமனிதனும் ஒரு புத்தகம்தான். அவனை நட்பாய் அணுகி அவனைவாசிக்க வேண்டும். அவனிடமிருந்து புதியதொரு விஷயத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும். அப்படி நான் 75க்கு மேற்பட்ட புத்தகங்களைவாசித்த அனுபவம்தான் சூரியன் சந்திப்பு.நான் நேர்காணல் பண்ண விரும்பியவர்களின் பட்டியல்தயாரித்தேன்; அவர்களைப்பற்றி நல்ல, கெட்ட செய்திகள் சேகரித்தேன்;ஒவ்வொருவரிடமும் கேட்க நூறு கேள்விகள் தயாரித்தேன்; நேர்காணலைகதை சொல்லும் உத்தியில் எழுதத் தீர்மானித்தேன்; சூரியன்களுடன்சொந்தமாய்த் தொலைபேசி நேரம் பெற்றேன்; பேட்டியைக் குறிப்புகள்எடுத்து வந்து அன்றிரவே முழுதாய் எழுதி மூன்றில் ஒரு பங்காய்ச் சுருக்கிDTP செய்தேன்; தொடர்கள் முழுவெற்றி பெற்றன. இதோ உங்கள் கையில்...

Suriyan Santhippu Part 1