Indru Mudhal Happy

ebook

By S.K. Murugan

cover image of Indru Mudhal Happy

Sign up to save your library

With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.

   Not today
Libby_app_icon.svg

Find this title in Libby, the library reading app by OverDrive.

app-store-button-en.svg play-store-badge-en.svg
LibbyDevices.png

Search for a digital library with this title

Title found at these libraries:

Loading...

குழந்தைகளுக்கும் சிறு வயதினருக்கும் அடிக்கடி நோய் தாக்குதல்ஏற்படத்தான் செய்கிறது. ஆனால், அவர்கள் மின்னல் வேகத்தில்குணமடைந்துவிடுவார்கள். அதற்கு காரணம் என்ன தெரியுமா?

நோய் பற்றிய அறியாமை.

அதனால்தான் நோயைப் பொறுத்தவரை, 'அறியாமையே வரம்' என்கிறார்கள். கிராமத்து மனிதர்களை நிறைய நோய்கள் அண்டாமல் இருப்பதற்கான காரணமும் இந்த அறியாமைதான்.

உடல் மீது நம்பிக்கையும் மனம் மீது உறுதியும் கொண்ட மனிதரை நோயால் எளிதாக வீழ்த்திவிட முடியாது. புத்தகத்தில்நுழையுங்கள், நோய் அச்சத்தில் இருந்து வெல்வதற்கான வழிகளைஅறிந்துகொண்டு மகிழ்வுடன் வாழுங்கள்.

Indru Mudhal Happy