CN Annathurai Short Stories

audiobook (Unabridged) Anna Short Stories

By CN Annathurai

cover image of CN Annathurai Short Stories
Audiobook icon Visual indication that the title is an audiobook

Sign up to save your library

With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.

   Not today
Libby_app_icon.svg

Find this title in Libby, the library reading app by OverDrive.

app-store-button-en.svg play-store-badge-en.svg
LibbyDevices.png

Search for a digital library with this title

Title found at these libraries:

Loading...

சி என் அண்ணாதுரை 1934லிருந்து 1966 வரை 108 சிறுகதைகள் எழுதியிருக்கிறார். சமூக சீர்திருத்தமே லட்சியம் என்று தொடங்கிய திராவிட இயக்கங்களின் தளர்நடைப் பருவத்திலிருந்து திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்ற காலம்வரை எழுதப்பட்ட இந்தக் கதைகளில் சமூகத்தின் அனைத்துத் தளங்களிலிருந்தும் கதாபாத்திரங்கள் படைக்கப்பட்டிருக்கிறார்கள். அண்ணாவின் சிறுகதைகள் என்ற இந்த ஒலிநூலில் 108ல் 18 கதைகளுக்கு ஒலிவடிவம் தந்திருக்கிறேன்.

CN Annathurai has written 108 short stories over a period of time. Full of earnestness for social reform, Anna's characters cut across several sections of the society of contemporary Tamilnadu during the days of early Dravidian social activism. In this volume of Anna's Short Stories we have the first eighteen stories. All the 108 stories have been published as audiobooks read by Dr.N.Ramani in 5 volumes. The stories in this volume are

1. கொக்கரகோ 2 பாமா விஜயம் 3 தங்கத்தின் காதலன் 4 வாலிப விருந்து 5 பேரன் பெங்களூரில் 6 பிரார்த்தனை 7 வள்ளித் திருமணம் 8 கைக்கு எட்டியது 9 நாக்கிழந்தார் 10 சரோஜா ஆறணா 11 இவர்கள் குற்றவாளிகளா? 12 உண்ணாவிரதம் ஒரு தண்டனை 13 சொல்லாதது 14 பள்ளியறையில் பரமசிவன் 15 ஜஸ்டிஸ் ஜானகி 16 கிருஷ்ண-லீலா 17 ஒரு வசீகர வரலாறு 18 தீர்ப்பளியுங்கள் சிக்கலான பிரச்சினை

CN Annathurai Short Stories