Nadanthavai Thaan Nambungal!

ebook

By S. Nagarajan

cover image of Nadanthavai Thaan Nambungal!

Sign up to save your library

With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.

   Not today
Libby_app_icon.svg

Find this title in Libby, the library reading app by OverDrive.

app-store-button-en.svg play-store-badge-en.svg
LibbyDevices.png

Search for a digital library with this title

Title found at these libraries:

Loading...

சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் பல சுவையான சம்பவங்களின் தொகுப்பு இது. இவற்றில் நகைச்சுவை நன்கு பரிமளிக்கும். இணையதளத்திலிருந்தும், பல தமிழ், ஆங்கில இதழ்கள் மற்றும் புத்தகங்களிலுமிருந்தும் தொகுக்கப்பட்டவை இவை. மாபெரும் மேதைகளின் வாழ்விலிருந்து பல முக்கிய விஷயங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

சிலரது புத்திசாலித்தனம் அவர்களது பேச்சில் மின்னும்; சிலரது கிண்டலும், கேலியும், நையாண்டியும், நகைச்சுவையும் அவர்களது சொற்களில் ஒளிரும். சில சமயங்களில் மேதைகளையும் அறிஞர்களையுமே சாமான்யர்கள் மடக்கி விடுவதுமுண்டு. வாழ்க்கையின் பலவித பரிமாணங்களையும் பார்வைகளையும் இவற்றிலிருந்து அறிந்து ரசிக்கலாம்.

Nadanthavai Thaan Nambungal!