Dravidargal Yaar? Kumari Kandamum 3 Tamil Sangangalum Unmaiyaa?

ebook

By London Swaminathan

cover image of Dravidargal Yaar? Kumari Kandamum 3 Tamil Sangangalum Unmaiyaa?

Sign up to save your library

With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.

   Not today
Libby_app_icon.svg

Find this title in Libby, the library reading app by OverDrive.

app-store-button-en.svg play-store-badge-en.svg
LibbyDevices.png

Search for a digital library with this title

Title found at these libraries:

Loading...

மிகவும் சர்ச்சைக்குரிய தலைப்புக்கள் பற்றி சுவையான விஷயங்கள் உள்ள புஸ்தகம் இது. சங்க காலத்தில் இருந்த ஜாதிகள், முதலில் எப்படி பிராமணர்களை மட்டும் திராவிடர்கள் என்று அழைத்தார்கள், திராவிடர்கள் வந்தேறு குடிகள் என்று கால்டுவெல்களும், கனக சப்பைப்பிள்ளைகளும் கூறியது ஏன்; மூன்று தமிழ்ச் சங்கங்கள் 10,000 ஆண்டுகள் இருந்தது உண்மையா, குமரிக்கண்டம் என்று ஒரு கண்டம் இருந்து அதைக் கடல் கொண்டதா; சுனாமி அலைகளின் படங்களில் நாக வாஹனம் தெரிவது எப்படி, வடவைத்த தீ என்னும் கடலடித்த தீ உலகை அழிக்கும் என்பது உண்மையா

தமிழ் இனத்தின் பழமையை எடுத்துரைக்கும் ஆதாரங்களையும் தந்துள்ளேன் கல்தோன்றி மண்தோன்ராக் காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்த குடி இல்லாவிடினும் பதி எழு அறியாப் பழங்குடி என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை. சங்கத் தமிழ் நூல்கள் பதினெட்டிலும் உள்ள அதிசயங்களையும் தனித்தனியாக எழுதியுள்ளேன்.

Dravidargal Yaar? Kumari Kandamum 3 Tamil Sangangalum Unmaiyaa?