Ilakkiya Ulagil Kambarin Kaatchi, Viliyin Maatchi, Sanga Pulavargalin Aatchi!

ebook

By S. Nagarajan

cover image of Ilakkiya Ulagil Kambarin Kaatchi, Viliyin Maatchi, Sanga Pulavargalin Aatchi!

Sign up to save your library

With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.

   Not today
Libby_app_icon.svg

Find this title in Libby, the library reading app by OverDrive.

app-store-button-en.svg play-store-badge-en.svg
LibbyDevices.png

Search for a digital library with this title

Title found at these libraries:

Loading...

உலகில் உள்ள மொழிகளில் எல்லாம் மிகப் பழமையானதும், அழகியதும், இலக்கிய வளம் வாய்ந்ததும், இறைவனால் உருவாக்கப்பட்டதுமான தமிழ் மொழியின் சிறப்பைக் கூறும் நூல் இது. சங்கப் புலவர்கள் பற்றிய பல விவரங்களையும், கம்பன் தனது காவியத்தில் காட்டும் வியத்தகு காட்சிகளையும், வில்லிப்புத்தூராரின் மாட்சியையும் இதில் காணலாம். எது கவிதை, காவியத்தின் நோக்கம் என்ன என்பதை விளக்கி விட்டு கம்பன் தரும் வியப்பூட்டும் சித்திரங்களையும், வில்லிப்புத்தூராரின் அணி நயம் மற்றும் உவமை நயத்தையும் இந்த நூல் சித்தரிக்கிறது. அத்தோடு ஒப்பற்ற தமிழின் உயர்வு, தமிழில் உள்ள யமகப் பாடல்கள், மற்றும் அணி, யமக அந்தாதியின் பட்டியல் ஆகியவற்றையும் இதில் காணலாம். ஒவ்வொரு தமிழனும் படிக்க வேண்டிய 51000-க்கும் மேற்பட்ட பாடல் பட்டியலையும் நூலில் காணலாம். தமிழை நேசிக்கும் தமிழருக்கான நூல் இது!

Ilakkiya Ulagil Kambarin Kaatchi, Viliyin Maatchi, Sanga Pulavargalin Aatchi!