Sign up to save your library
With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.
Find this title in Libby, the library reading app by OverDrive.
Search for a digital library with this title
Title found at these libraries:
Loading... |
'தீதும் நன்றும் பிறர்தர வாரா' என்பது நல்லதொரு சொற்றொடர். கர்ம வினைக் கொள்கையை விளக்கும் வாசகம் அது. 'தினை விதைத்தவன் தினை அறுப்பான்; வினை விதைத்தவன் வினை அறுப்பான்' என்பதன் சுருக்கம். சிலப்பதிகாரம் என்னும் தமிழ்க் காவியம் ஊழ்வினையின் சக்தியைக் காட்டுகிறது.